ஆட்டோவில் கஞ்சா கடத்தல்: ஒடிசாவை சேர்ந்த 4 பேர் கைது

சென்னை: சென்னை அண்ணாசாலையில் போலீஸ் நடத்திய வாகன தணிக்கையின்போது, கஞ்சா கடத்தி வந்த 4 பேர் பிடிபட்டனர். ஒடிசாவை சேர்ந்த ராமகிருஷ்ணன், சங்கா மண்டல், ஜக்மோகன் மண்டல், அர்ஜுன் மண்டல் கைது செய்யப்பட்டு 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: