செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 10ல் தொடக்கம்..!!

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 10ல் தொடங்கப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் ஜூலை 10 முதல் 20 வரை பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் மாமல்லபுரத்தில் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

Related Stories: