சென்னை எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மனைவிக்கு கொரோனா உறுதி dotcom@dinakaran.com(Editor) | Jun 28, 2022 கொரோனா இபிஎஸ் சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து பழனிசாமியின் மனைவி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கையாக நீர் நிலைகள், 16 கால்வாய்களில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பக்கிங்காம் கால்வாய் கரையில் அமைந்துள்ள பூங்காவிற்கு சுதந்திர திருநாள், அமுத பெருவிழா பூங்கா என பெயர் பலகை திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு மரக்கன்று நட்டு வைத்தார்
கவர்னர் விருந்து புறக்கணிப்பு, பாஜ மீது கடும் அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி; ஓபிஎஸ்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேற திட்டம்?
டெல்லி பயணத்தின்போது தமிழக திட்டங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் பேசுவார்; டி.ஆர்.பாலு எம்.பி. தகவல்
சுதந்திரதின விழாவுக்கு சென்று திரும்பியபோது மாநகர பஸ் மோதியதில் பிளஸ் 2 மாணவி பலி: குரோம்பேட்டையில் சோகம்