உளுந்தூர்பேட்டை அருகே தாழ்வாக சென்ற சிறிய ரக விமானம்: மக்கள் அச்சம்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையை கடந்து சிறிய ரக விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக சென்றதாக மக்கள் அச்சமடைந்தனர். தாழ்வாக புகையை கக்கியபடி சிறிய விமானம் கள்ளக்குறிச்சி நோக்கி செல்வதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: