சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பணத்தை கொடுத்து அனைவரையும் வாங்கிவிடலாம் என பழனிசாமி நினைப்பதாக ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: