×

கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்: சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சென்னை: கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் சவுத் ஸ்போர்ட்ஸ் என்ற மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர், எத்தகைய பணிச் சூழல் இருந்தாலும் நானும், கலைஞரும் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்ப்போம் என கூறினார். சென்னை மாநகர மேயர் ஆன பிறகும் நான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.


Tags : Chief Minister ,MK Stalin ,South ,Sports Conference , Cricket Match, Curiosity, South Sports, MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...