ஜூலை 17ம் தேதி திட்டமிட்டபடி NEET - UG தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்

டெல்லி: ஜூலை 17ம் தேதி திட்டமிட்டபடி NEET - UG தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. NEET தேர்வை தள்ளிவைக்க நாடு முழுவதும் கோரிக்கை எழுந்த நிலையில் தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. NEET - UG தேர்வை எந்த காரணத்தைக் கொண்டும் தள்ளிவைக்க முடியாது எனவும்  கூறப்பட்டிருக்கிறது.

Related Stories: