×

சென்னை நுங்கம்பாக்கத்தில் சவுத் ஸ்போர்ட்ஸ் என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் சவுத் ஸ்போர்ட்ஸ் என்ற மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தென் இந்தியாவில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்படவுள்ளது. ஆஸி. முன்னாள் கிரிக்கெட் வீரர் மெக்ராத், செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : Chief Minister ,South ,Sports ,Nungambakkam, Chennai ,K. Stalin , Chennai, South Sports Conference, Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...