சிவகங்கை அருகே மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரண்..!!

சிவகங்கை: சிவகங்கை அருகே எம்.ஜி.ஆர். நகரில் மனைவி கற்பகத்தை கொலை செய்த கணவர் மார்க் ஆண்டனி போலீசில் சரணடைந்தார். சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் சரணடைந்த மார்க் ஆண்டனியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: