சென்னை அண்ணாசாலையில் மருந்து விற்பனையாளரை அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் வழிப்பறி: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை அண்ணாசாலையில் மருந்து விற்பனையாளர் சிவபாலனை அரிவாளால் வெட்டி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது. அடையாளம் தெரியாத 6 பேர் கும்பல் சிவபாலனின் கையில் வெட்டிவிட்டு ரூ.20 லட்சத்தை பறித்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயத்துடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவபாலன் அளித்த புகாரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: