காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்களை காணவில்லை. கடந்த 27ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மீனவர்கள் தர்மலிங்கம், சம்பந்தம், கமலநாதன், சக்தி ஆகியோர் கடலுக்கு சென்றனர்.

Related Stories: