பெரம்பலூரை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இபிஸ்-க்கு நேரில் ஆதரவு

சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் ஆதரவு அளித்தனர். பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் செல்வகுமார் தலைமையில் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகை தந்தனர். 

Related Stories: