அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மழை!!

சென்னை : அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: