×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. ஆன்லைன் சூதாட்ட தடை அவரச சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Tamil Nadu Cabinet ,Chief Minister ,MK Stalin , Tamil Nadu Cabinet meeting chaired by Chief Minister MK Stalin began
× RELATED என்எல்சி திட்டங்களுக்கு நிலம்...