உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ச்சகர் நியமனங்கள் தொடர்பாக அறிவிப்புகளை எதிர்த்த வழக்குகளை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது  

Related Stories: