மராட்டிய துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி

மஹாராஷ்டிரா: மராட்டிய துணை முதல்வர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது உடல்நிலை நன்றாக உள்ளதாக டிவிட்டரில் மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் தகவல் தெரிவித்துள்ளார். 

Related Stories: