மகளிர் சுய உதவி குழுவினரிடம் ரூ.48 லட்சம் பணம் பெற்று வங்கியில் கட்டாமல் ஏமாற்றி மோசடி

பரமத்தி வேலூர்: 30 மகளிர் சுய உதவி குழுவினரிடம் ரூ.48 லட்சம் பணம் பெற்று வங்கியில் கட்டாமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் இந்தியன் வங்கியில் தற்காலிக ஊழியர்கள் சரண்யா, ஹேமா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் பணம் பெற்று அதை வங்கியில் கட்டாமல் ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்துள்ளனர். மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் வாங்கி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: