அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிர துணை சபாநாயகர், சிவசேனாவின் சுனில் பிரபு, அஜய் சவுத்ரி ஆகியோர் பதிலளிக்கவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: