சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஆண் சிங்கம் வயது முதிர்வால் உயிரிழப்பு

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஆண் சிங்கம் வயது முதிர்வால் உயிரிழந்துள்ளது. 2000-ம் ஆண்டில் கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்ட ஆண் சிங்கம் வண்டலூரில் பராமரிக்கப்பட்டு வந்தது.

Related Stories: