ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு ஈசிஆர் அல்லது ஓஎம்ஆரில் நடத்த திட்டம் என தகவல்

சென்னை: ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு இடமாற்றம் செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. வானகரத்திற்கு பதிலாக, ஈசிஆர் அல்லது ஓஎம்ஆரில் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: