தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனை படி வீட்டில் சிகிச்சை எடுத்து வருவதாக தனபால் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: