ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிபாதை திட்டம்: காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ராமநாதபுரம், வாணியம்பாடி, அந்தியூர் மற்றும் பவானி, பரமக்குடி விராலிமலை ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: