சோழவரம் அருகே 2 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே 2 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சோழவரம் அருகே காந்திநகரில் ரவுடி மதிவாணனுக்கு மது, பிரைட் ரைஸ் வாங்கிக் கொடுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: