இந்தியா அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் .: மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் Jun 27, 2022 அக்னி பாத் யூனியன் அரசு ஆளுநர் சத்யபால் மாலிக் மேகாலய: அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் கோரிக்கை வைத்துள்ளார். அக்னி பாதை திட்டம் வரும் கால ராணுவ வீரர்களுக்கு எதிரானது, அவர்களை ஏமாற்றும் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி மீதுள்ள அச்சம் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார்: வயநாடு பரப்புரைக் கூட்டத்தில் கார்கே பேச்சு
கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு வலியில் துடித்த சிறுவன்.. திரவ நைட்ரஜன் கலந்த உணவை உடனடியாக சாப்பிடாதீர்: மருத்துவர்கள் அறிவுரை
பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: பிரதமர் மோடி பேச்சு
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு..!!
இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பயனடைந்த மாணவி: டிக்கெட்களை மாலையாக்கி சித்தராமையாவுக்கு அணிவித்து நன்றி
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்