முதல்வர் வாழ்த்து

சென்னை: சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலனுக்கு வாழ்த்துகள். அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்’ எனக்கூறியுள்ளார்.

Related Stories: