விளையாட்டு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக மத்தியபிரதேச அணி சாம்பியன் பட்டம் dotcom@dinakaran.com(Editor) | Jun 26, 2022 மத்யா பிரதேசம் பெங்களூர்: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக மத்தியபிரதேச அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பெங்களூருவில் நடந்த இறுதிப் போட்டியில் மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மத்தியபிரதேச அணி வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி கனியை சுவைக்கும் இந்திய வீரர்கள்!: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன்..!!
காமன்வெல்த் நிறைவு விழா: இந்தியா சார்பில் சரத் கமல், நிக்கத் ஜரீன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
இந்தியாவுக்கு தொடரும் பதக்க மழை!: காமன்வெல்த் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் லக்ஷயா சென்.!!
4ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா: காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்றார் லக்ஷயா சென்...
வெ.இண்டீசுக்கு எதிராக கடைசி போட்டியிலும் வெற்றி: டி.20 உலக கோப்பைக்கு இந்தியா தயார்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி
காமன்வெல்த் போட்டி: பேட்மிண்டனில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து; கனடா வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்..!!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்றார் பி.வி.சிந்து...
நான் வலியில் இருக்கிறேன்.. எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்... பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் உருக்கம்..!