×

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக மத்தியபிரதேச அணி சாம்பியன் பட்டம்

பெங்களூர்: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக மத்தியபிரதேச அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பெங்களூருவில் நடந்த இறுதிப் போட்டியில் மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மத்தியபிரதேச அணி வெற்றி பெற்றுள்ளது.


Tags : Madhya ,Pradesh , Madhya Pradesh team wins Ranji Trophy for the first time
× RELATED ஆம்புலன்சுக்கு பணம் கொடுக்க...