விருத்தாசலம் அருகே நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் இளம்பெண் காயம்

கடலூர்: விருத்தாசலம் அருகே வலசை பகுதியில் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் சாந்தகுமாரி என்ற இளம்பெண் காயமடைந்துள்ளார். வனவிலங்குகளை வேட்டையாட வந்த மர்மநபர்கள் சுட்டதில் தவறுதலாக இளம்பெண்ணின் மீது குண்டு பாய்ந்தது. குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: