சென்னையில் கடந்த 7 நாட்களில் நடந்த சோதனையில் 51.57 கிலோ குட்கா பறிமுதல்: 46 பேர் கைது

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் நடந்த சோதனையில் 51.57 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து 46 நபர்கள் கைது செய்யப்பட்டு 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: