ஜிஎஸ்டி பதிவு சான்றுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்:ஜிஎஸ்டி ஆய்வாளர் கைது

கரூர்: கரூர் அருகே ஜிஎஸ்டி பதிவு சான்றுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஜிஎஸ்டி ஆய்வாளர் சிபேசிங் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணிபுரியும் ஆய்வாளர் சுபேசிங்கை மதுரை சிபிஐ  அதிகாரிகள் கைது செய்தனர்.

Related Stories: