ஃபேப்ரிகேஷன் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ

பூவிருந்தவல்லி: பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலையில் மெட்ரோ ரயில் பணிக்கான இரும்பு தகடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையின் சேமிப்பு கிடங்கில் உள்ள பெயிண்ட், மரக்கட்டைகள், ரசாயணங்கள் எரிந்து வருகிறது. 

Related Stories: