விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் 3 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 160 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதியான 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: