மதுரை அருகே 60 சவரன் நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

மதுரை: திருநகர் பகுதியில் மளிகைக்கடை நடத்திவரும் பொன்ராஜ் என்பவர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பொன்ராஜ் குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Related Stories: