மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த நபர் கைது

ராஜபாளையம்: மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஐயப்பனை விசாரணைக்காக அதிகாரிகள் டெல்லி அழைத்து சென்றுள்ளனர்.

Related Stories: