ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

லண்டன்: இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஓட்டலில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என பிசிசிஐ தெரிவிட்டுள்ளது. ஜூலை 1-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ரோஹித் ஷர்மாவுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: