சொல்லிட்டாங்க...

கல்வியில், படிப்பில், விளையாட்டில், கலைத்திறன்களில் முதல்வர்களை உருவாக்குவதுதான் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கம்.

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

குஜராத் கலவர வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டை, பிரதமர் மோடி கடந்த 19 ஆண்டுகளாக மவுனமாக தாங்கிக் கொண்டிருந்தார்.

- உள்துறை அமைச்சர் அமித்ஷா

அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் நடத்துகிற போராட்டம் ஒன்றிய பாஜ அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: