அதிமுக மாநில மாவட்ட நிர்வாகிகளை வரும் 28-ம் தேதி சந்தித்து அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: அதிமுக மாநில, மாவட்ட நிர்வாகிகளை வரும் 28-ம் தேதி சந்தித்து அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் டெல்லி சென்றுவந்த நிலையில் ஆதரவாளர்களுடனான ஆலோசனை குறித்தது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: