மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான ஆன்லைன் தேர்வு விடைத்தாள்கள் பழைய பேப்பர் கடையிலிருந்து மீட்பு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாயமான 2021-ம் ஆண்டு ஆன்லைன் தேர்வு விடைத்தாள்கள் பழைய கடையிலிருந்து மீட்புபட்டுளள்து. விசாரணையில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் விடைத்தாள்களை திருடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி மூலம் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: