இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் கோயில் பெருந்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை..!!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் கோயில் பெருந்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: