தனது உடல்நிலை நலம்பெற வாழ்த்தியவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி..!!

சென்னை: தனது உடல்நிலை நலம்பெற வாழ்த்தியவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Related Stories: