அசாமில் தங்கியுள்ள சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ் பிறப்பித்தார் துணை சபாநாயகர்..!!

மும்பை: அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கியுள்ள சிவசேனா எம்.எல்.ஏக்கள் 16 பேருக்கு தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிருப்தியாளர் ஏக்நாத் ஹிண்டேவுடன் தங்கியுள்ள 16 எம்.எல்.ஏக்களுக்கும் துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 16 எம்.எல்.ஏக்களும் தங்கள் தரப்பு விளக்கத்தை ஜூன் 27க்குள் எழுத்துபூர்வமாக தர வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: