நிலம் சம்பந்தமான அதிகாரத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு தந்தால் திமுக போராடும்: எதிர்க்கட்சி தலைவர் சிவா

புதுச்சேரி: நிலம் சம்பந்தமான அதிகாரத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு தந்தால் திமுக போராடும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்திருக்கிறார். மக்களால் தேர்வான புதுச்சேரி அரசின் அதிகாரத்தை ஆளுநர் பறிக்க முயல்கிறார் எனவும் சிவா புகார் கூறியுள்ளார்.

Related Stories: