×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 7 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சின்னக் கல்லாறு 7 செ.மீ., சின்கோனா, கீழாநிலையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. பூண்டி, புழல் தலா 4 செ.மீ., சோலையாறு, பெரியாறில் தலா 3 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.


Tags : Tamil Nadu ,Govai District Walparar , Coimbatore, Valparai, 7 cm. Rain, Weather Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...