குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது. ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர். 32 ஏக்கர் நிலத்தை நீண்ட காலமாக ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: