மதுரை சாந்தமங்கலம் ஆவின் சந்திப்பில் சாலையோரம் செயல்பட்டு வந்த பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்..!!

மதுரை: மதுரை சாந்தமங்கலம் ஆவின் சந்திப்பில் சாலையோரம் செயல்பட்டு வந்த பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல் வைக்கப்பட்டது. பெட்டிக்கடைக்கான அனுமதி பெற்ற நிலையில் சாலையை ஆக்கிரமித்து பரோட்டா கடை நடத்தி வந்ததால் சீல் வைக்கப்பட்டது.

Related Stories: