அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும்: பன்னீர் தரப்பு திட்டவட்டம்

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும் என பன்னீர் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் தரப்பு கோவை செல்வராஜ், ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது என்று குறிப்பிட்டார்.

Related Stories: