×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,755க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம்  வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ரூ.65.70க்கு விற்கப்படுகிறது.

Tags : Chennai , Chennai, jewelery gold, razor, Rs 80 increase
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...