முட்டை விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.5.35-ஆக நிா்ணயம்

நாமக்கல்: முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ.5.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்ந்ததால் சில்லறை விற்பனையில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இனிவரும் காலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

Related Stories: