உணவு தட்டுப்பாடு - எந்த நாடும் தப்ப முடியாது: ஐ.நா எச்சரிக்கை

லண்டன்: உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்; அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பருவநிலை மாற்றம், கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் பல நாடுகளில் நிலைமை மோசமடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: