×

நார்வேவில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு

ஒஸ்லோ: நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


Tags : Norway , 2 killed in shooting in Norway
× RELATED நார்வே திரைப்பட விழாவுக்கு தமிழ் படங்கள் தேர்வு